Translate

Tuesday, 13 March 2012

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்;பிக்கள் முழக்கம் - மாநிலங்களவை முடக்கம் -


மன்மோகனின் மொனம் கலையவில்லை
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்;பிக்கள் முழக்கம் - மாநிலங்களவை முடக்கம் -

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்;பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் ராஜ்யசபா முடக்கப்பட்டது. இருப்பினும் லோக்சபா தொடர்ந்து செயல்பட்டது.......... read more 

No comments:

Post a Comment