ஜனநாயக அரசாங்கமொன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என்ன விலை கொடுத்தேனும் யுத்தத்தை வெற்றியீட்ட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கருதியது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் புதிய ஆவணப்படம் வெளியிட்டதனைத் தொடர்ந்து மில்லிபாண்ட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
No comments:
Post a Comment