சரணடைந்தோர் கொலை விசாரிக்க மூன் இணக்கம் ஐ.நா. வெளியேறியது குறித்தும் ஆராயப்படும்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, போராளிகளைச் சரண் அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய உறுதி மொழிக்கு முரணாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைக்கு இணங்க விசாரணை நடத்தப் படும். ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீமூன் இதற்கு இணக்கம் தெரிவித் திருப்பதாக அவரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிற்றி பிறஸ் ஊடகத்துக்குத் தெரிவித்தார்...................... read more
No comments:
Post a Comment