பிறக்க போகும் தமிழீழத்தின் மழலைகளின் சிரிப்பினில் பிரகாசிக்க போகும் தெய்வீக பிறவிகள்.
Monday, 04.07.2011, 10:17pm (GMT)
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான். கரும்புலிகள் வீரர்கள் கருவிலேயே பயிற்சி முடித்து தமிழீழ இலட்சியத்திற்காவே மட்டுமே பிறப்பெடுத்தவர்கள். அவர்கள் கைகள் அசைத்து வெடி மருந்துடன் முட்டி வெடிக்கும் போதெல்லாம் மறு பிறவி எடுப்பவர்கள் அவர்களை எந்த சக்திகளாலும் அழித்தொழித்து விட முடியாது அவர்களில் ஆன்மாவில் வாழ்வது தமிழீழ தேசிய தலைவரும், தமிழ் மக்களுமே! இவர்கள் நாளை பிறக்க போகும் தமிழீழத்தின் மழலைகளின் சிரிப்பினில் பிரகாசிக்க போகும் தெய்வீக பிறவிகள்.......... read more

No comments:
Post a Comment