ராஜபட்சவின் வெற்றிக்கு வடமாகாண மக்கள் வேலை செய்யவில்லை : பசில்
கொழும்பு, ஜூலை.4: இலங்கை அதிபர் ராஜபட்சவின் வெற்றிக்கு வடமாகாண மக்கள் அதிகம் வேலை செய்யவில்லை என்று அவரது சகோதரர் பசில் ராஜபட்ச தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:............. read more

No comments:
Post a Comment