3 நாட்களுக்கு 'ஹெட்லைன்ஸ் டுடே' டிவியில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு
சென்னை: லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பிலான இலங்கை இனப்படுகொலை குறித்த வீடியோ படத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவி 3 நாட்களுக்கு ஒளிபரப்பவுள்ளது.
ஈழப் பிரச்சினை குறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மீடியாக்கள் ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது. இலங்கை அரசுக்கு சாதகமான செய்தி என்றால் மட்டுமே அவை செய்திகளை ஒளிபரப்பும். இலங்கை அரசு என்ன செய்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை............ read more

No comments:
Post a Comment