கொழும்பு: சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட இலங்கைக்கு எதிரான வீடியோ காட்சி பொய்யானது என்பதற்கான ஆதாரம் அரசிடம் இருந்தால் சேனல் 4 -க்கு எதிராக உடன் வழக்குத் தொடர வேண்டியதுதானே... அரசு தயங்குவது ஏன்?, என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்குறஸ்ஸவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது: ............. read more
No comments:
Post a Comment