மஹிந்த ராஐபக்ஷவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல் - உவிந்து குருகுலசூரிய - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID)பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி இந்த கொலையில் தொடர்பு பட்டிருப்பதாக கூறும்படி தனக்கு அறிவுறுத்தப் பட்டதாகவும் அதற்கு பிரதியுபகாரமாக, வெளிநாடு செல்லும வாய்ப்பு, தனக்கான பாதுகாப்பு மற்றும் சிறிலங்காவில் ஒரு வீடு என்பன கிடைக்கவிருந்ததாகவும் தெரிவித்தார். ............. read more
No comments:
Post a Comment