நாட்டில் நிலவிய பயங்கரவாதம் அழிக்க பட்டு அதனை நடத்திய புலிகள் அழிக்க பட்ட நிலையில் மீண்டும் அவர்கள் உயிர் பெற புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் அதன் அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு எதிராக பொய்யான போலியான பரப்புரைகளை மேற் கொண்டு வருகின்றனர் .
இவர்கள் தமது நிதி பலத்தினை பாவித்து சர்வதேச ஊடகங்களை தமது பக்கம் திசை திருப்பி
அரசு மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றனர் .
அரசு மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றனர் .
அத்துடன் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுடன் ஒன்றி பிணைந்துள்ள புலிகள் தாம் இழந்த பகுதிகளை மீள பொறுப்பேற்று ஆழ துடித்து வருகின்றனர் ............ read more
No comments:
Post a Comment