ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் நேற்றிரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்: read more

No comments:
Post a Comment