இலங்கையில் சுமார் 600 பொலிசாரைக் கொன்றது தொடர்பாகவும், மற்றும் புலிகள் இயக்கத்துக்காக சிறுவர்களைப் படையில் சேர்த்தது தொடர்பாகவும் கருணா மீது போர்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென அழுத்தங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பியுள்ளது. தமிழர்களுக்கான சட்ட மைப்பு (Tamils For Justice) என்னும் அமைப்பு இது தொடர்பாக மேலும் பல தகவல்களை அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு குற்றமிழைத்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் தற்போது, பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.................. read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 19 June 2011
கருணா மீது போர் குற்ற விசாரணை தேவை: அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவிப்பு!
இலங்கையில் சுமார் 600 பொலிசாரைக் கொன்றது தொடர்பாகவும், மற்றும் புலிகள் இயக்கத்துக்காக சிறுவர்களைப் படையில் சேர்த்தது தொடர்பாகவும் கருணா மீது போர்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென அழுத்தங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பியுள்ளது. தமிழர்களுக்கான சட்ட மைப்பு (Tamils For Justice) என்னும் அமைப்பு இது தொடர்பாக மேலும் பல தகவல்களை அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு குற்றமிழைத்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் தற்போது, பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.................. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment