தமிழருக்கான அடையாளமாக தமிழீழ தேசியகொடி அனைத்து தமிழ்மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதுபற்றிய தொலைகாட்சி விவாதத்தை தீபம் தொலைகாட்சி நடத்தியிருந்தது. அவ்விவாதத்தில் தமிழீழ தேசிய கொடியினை அனைத்து தமிழ்மக்களும் இனிவரும் காலத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எழுந்துநிற்கும் கொடி அதுவெனவும் அதன் மூலமே அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்துநிற்கின்றார்கள் எனவும் பலரும் கருத்துக்களை கூறியிருந்தனர்...... read more
No comments:
Post a Comment