மாகாணசபைக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது: மகிந்த ராஜபக்ச
அரசியல் தீர்வு விடயத்தில் 13ஆவது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தும் அதேநேரம் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க முடியாது என இலங்கையின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசு முனைப்பு காட்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளையிலேயே ஜனாதிபதி மகிந்தரால்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ....... read more
No comments:
Post a Comment