16-06-2011 - 15 :28
ஹூத்ரோ விமான நிலையம் |
ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழன் மாலை இலங்கை கொண்டு செல்லப்படுகின்றனர்.
இதில் சுமார் 40 தமிழர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக இருந்தது. இவர்களில் ஒரு சிலரைத் தவிற மற்றவர்கள் கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது................ read more
No comments:
Post a Comment