Translate

Thursday, 16 June 2011

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் :


யாழ்ப்பாணத்தில் TNA ன் பிரச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் :
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக இன்று  முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில்  சீருடையில் புகுந்த படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6.30 மணியளவில் அளவெட்டி மகாஜனா சபை மண்டபத்தில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக தனது முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்திருந்தது. ............. read more

No comments:

Post a Comment