Translate

Monday, 25 July 2011

உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!


உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!

 இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தனித் தமிழ்  ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்  தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக்  கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.................... read more 

No comments:

Post a Comment