தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!
ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம்.இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.
இலங்கை தமிழர்கள் பேஸ்புக்கில் உங்களுடைய முகவரியை போலியானதாக பதிவு செய்யவும்.
இதேவேளை உங்கள் பேஸ்புக் கணக்கில் பொய்யான பெயரோ அல்லது பொய்யான முகவரியோ இட்டிருந்தால் அல்லது நீங்கள் பேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பர்களுடன் உரையாடும் போது உங்கள் தொடர்பான உண்மையான பெயரையோ முகவரியையோ தெரிவிக்காமல் இருந்தால் எந்தவிதமான பிரச்சினையும் வராது............... read more
No comments:
Post a Comment