உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தொடர் உண்ணாவிரப் போராட்டம், மன்னார் மறை மாவட்டஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களினால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியற் கைதிகளை, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார், சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வாவுடன் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார்................ read more

No comments:
Post a Comment