வடக்கில் இராணுவ ஆட்சி இருக்கும்வரை அந்தப் பிரதேசங்களில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை எதிர்பார்க்க முடியாது என இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
"தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக அமைச்சர்கள் பட்டாளமொன்று வடக்குக்குப் படையெடுத்துள்ளது. அங்கு நிலைகொண்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்'' என்றார் கருணாரட்ண
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,............ read more
No comments:
Post a Comment