கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் ஒலிபெருக்கியை நிறுத்திய பொலிஸார் _
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சுன்னாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் அங்கு வந்த பொலிஸார் ஒலிபெருக்கிகளை நிறுத்தி இடையூறு விளைவித்தனர்.
வலி. தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டனர். .............
read more
No comments:
Post a Comment