நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது |
நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன், நோர்வேயின் அரசுக்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:............. read more
No comments:
Post a Comment