ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசு மீதான அளவற்ற வெறுப்புக் காரணமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.
புலிகள் செய்த அனைத்தையும் பொறுத்துக் கொண்டு புலிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் புலிகள் மூலமாவது தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று தமிழ் மக்கள் ஆதரிப்பதற்கும் அதுவே காரணம்.
![]() |
No comments:
Post a Comment