Translate

Wednesday, 25 April 2012

லண்டன் சர்வதேச பௌத்த நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் சிறீலங்கா


லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ சர்வதேச பௌத்த நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று 24ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லண்டனிலுள்ள  தெரிவிக்கின்றனர் .
இந்த பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதலில் எவருக்கும் உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை எனவும். நேற்று 24ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதலில் எவருக்கும் உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

No comments:

Post a Comment