இலங்கையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் ஏ.சி.எஃப். தொண்டு அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை மீண்டும் இடம்பெறாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அப்போது கொலை செய்யப்பட்ட 17 பேரில், 16 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம். அவர்கள் அனைவரும் ஏ.சி.எஃப். எனும் பிரெஞ்ச் தொண்டு அமைப்பின் பணியாளர்கள். அவர்கள் சுனாமிக்கு பிறகான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.............. read more

No comments:
Post a Comment