பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அறிந்தும் அறியாமலிருந்த உதவி வழங்கும் நாடுகள்
விக்கிலீக்ஸில் பரபரப்புத் தகவல்
வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந் தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.இருந்த போதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக் கொண்டன என்று தமக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது........... read more

No comments:
Post a Comment