பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார், சிம்சன் அருகில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில நிர்வாகிகள் இரா.செல்வம்,எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment