Translate

Wednesday, 7 September 2011

மாயாவதி விமானத்தை அனுப்பட்டும்: அசாஞ்ச் பதிலடி


நான் இந்தியா வர மாயாவதி விமானத்தை அனுப்பட்டும் - விக்கிலீக்ஸ் அசாஞ்ச் பதிலடி
 1/1 

லண்டன், செப். 8 - நான் இந்தியா வருவதற்கு மாயாவதி தமது சொந்த விமானத்தை அனுப்பி வைக்கட்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் மாயாவதித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியின் ஆடம்பரம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை குறித்து டெல்லி அமெரிக்க தூதரகம் தனது தலைமையகத்திற்கு அனுப்பிய செய்திகளை சமீபத்தில் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அம்பலமாக்கியது. இதில் ஒரு புதிய செருப்பு வாங்குவதற்காக மாயாவதி அரசு விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது............... read more 

No comments:

Post a Comment