Translate

Wednesday, 7 September 2011

மெனிக்பாம் முகாம் போல் எங்குமே பார்த்ததில்லை

மெனிக்பாம் முகாம் போல் எங்குமே பார்த்ததில்லை 
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் முழு அழிவுகளையும் தான் பார்வையிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு கூறியிருந் ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், தான் பார்வையிட்டதில் மெனிக்பாம் அகதிகள் முகாமின் நிலை சூடானின் தார்பூர் முகாம்களின் நிலையை விட மிகவும் மோசமானதாக இருந்ததாக பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது............. read more 

No comments:

Post a Comment