பாதுகாப்பு வலயம் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை உலக நாடுகள் அறிந்திருந்தன! விக்கிலீக்ஸ் தகவல்
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன. ............ READ MORE
No comments:
Post a Comment