Translate

Saturday, 22 October 2011

இளம் பெண்ணின் உயிரைப் பறித்த தமிழ்ச் சமூகம்! அதிர்ச்சித் தகவல்!!


தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்பில் கொண்டுள்ள மூட நம்பிக்கைகள் மனித உயிர்களைப் பறிகொடுப்பதற்கு வழி ஏற்படுத்துகின்றது.

காலாதிகாலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் சூட்டும் பெயரைத் தவிர்த்து சமூகத்தால் சூட்டப்படும் பெயர்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர் பெண்கள்.

அதாவது விதவை, மலடு எனப் பெயர்கள் சூட்டி அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது தமிழ்ச் சமூகம். ........... READ MORE 

No comments:

Post a Comment