Translate

Saturday, 22 October 2011

ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் ‘நீதிக்கான நடைப்பயணம்’ ! அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்


ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் ‘நீதிக்கான நடைப்பயணம்’ ! அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்

பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து  லண்டன் மாநகரம் வரையிலான ‘நீதிக்கான நடைப்பயணமொன்று’ திரு.ஜெயசங்கர் முருகையா அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
29-10-2011 முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்............. READ MORE 

No comments:

Post a Comment