துப்பாக்கி சூட்டில் பலியான உறவுகளின் துயரத்தில் நாம் தமிழர் பங்கேற்ப்பு
கடந்த 11 ஆம் தேதி பெருந்தமிழர் தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் நடந்தகலவரம்,அதையொட்டி நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த உறவுகளின் இல்லங்களுக்கு 25/09/2011 சென்று நாம் தமிழர் கட்சியினர் அவர்களின் துயரத்தில் பங்கேற்றனர்,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடமைத்தொகையாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒறிங்கிணைப்பாளர் திரு.சீமான் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25000 வழங்கினார்............. read more
No comments:
Post a Comment