இத் தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று மனோகணேசன் தலைமையிலான ஐனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
அதன் மூலம் தமிழ் மக்களது ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசத்தின் பேரம்பேசும் சக்தியை வலுப்படுத்த வேண்டும் எனக் கோருகின்றோம். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு............. read more
No comments:
Post a Comment