பிரித்தானியாவில் மன்செஸ்ரர் பகுதியில் 2009, 2010 ஆண்டு காலப் பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு வந்தபோது அவர்களைப் பாலியல் முறைகேடு செய்தார் என இலங்கை டாக்டரான பிரியந்த பெரேரா என்பவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது யாவரும் அறிந்ததே. இதற்காக இவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். மகப்பேற்று மருத்துவரான இவரிடம் கர்ப்பிணித் தாய்மார் பரிசோதனைக்காக சென்றபோது அவர்களைப் பரிசோதனை செய்வதாகக் கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் இவர் மூது புகார் இருந்தது................. read more
No comments:
Post a Comment