Translate

Friday, 21 October 2011

விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல : HOLLAND ஹேக் நீதிபதிகள்


விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல : HOLLAND ஹேக் நீதிபதிகள்

ஹேக்கில் தற்போது நடந்துவரும் ஐந்து தமிழர்க்கு எதிரான வழக்கு: விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல ஆனால் அவர்கள் கிரிமினல் வேலைகளை செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில் குறித்த ஐந்து பேரும் கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிகள் என நீதிபதிகள் கூறியுள்ளார்கள்

No comments:

Post a Comment