வணக்கம்
எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம் பெறும்.
இன் நிகழ்வு கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 நிகழ்வு சம்பந்தமான தகவல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் மையமாக மாவீரர் நாள் பணிமனை திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ் திறப்பு விழாவிற்கு கனடாவில் வதியும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இன் நிகழ்வினை கனடியத்தமிழர்களினாலும் மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவினரினாலும் மேற்படி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீங்களும் இந்த மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவில் இணைந்து செயல்பட விரும்பினால் கீழ்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
காலம் 05-11-2011 சனிக்கிழமை அன்று
நேரம் மாலை 4 மணியளவில்
இடம் 2691 Markham Rd, Unit#9B, Scarborough, ON இல் அமையப்பெறவுள்ளது.
சமூகம், கனடாத் தமிழ் மாணவர் சமூகம் சார்பாக கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம்,கனடியத் தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு – கனடா, தமிழ் மகளிர் அமைப்பு – கனடா, கனடியத் தமிழர் விளையாட்டுத்துறை, தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் -
No comments:
Post a Comment