வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் யாழ். குடாநாட்டில் 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 599 பேர் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்று யாழ். மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 2087 குடும்பங்களைச் சேர்ந்த 7148 பேர் இந்தியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது............... read more

No comments:
Post a Comment