இழுத்தடிப்புகளால் அரசுக்கே ஆபத்து! தீர்வினை முன்வைக்க முன்வர வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணங்கள் தென்னிலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டமைப்பின் பயணங்கள் குறித்து தென்னிலங்கை ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்வதுடன் குளறிக் கொண்டும் இருப்பதன் அர்த்தம் விளங்கவில்லை............. read more
No comments:
Post a Comment