ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையில் இறுதிப் போரின்போது இலங்கை அரச படையினர் பல தவறுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.
அறிக்கை முப்படையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது என்று நம்பகமான செய்தி மூலம் ஒன்று தெரிவித்துள்ளது................... read more
No comments:
Post a Comment