Translate

Tuesday 15 November 2011

7ம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட காட்சி!(exclusive Video)

7ம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட காட்சி!(exclusive Video)
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதாக முன்னர் பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது பின்னர் குறிப்பிட்ட சில வசங்களை உள்ளடக்கிய காட்சிகள் கத்தரிக்கப்பட்டு வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. பாவம் இலங்கை ரசிகர்கள் காசு கொடுத்து வரிசையில் நின்று அலைமோதி   டிக்கட் எடுத்து படம் பார்க்கும் போதும் அங்கு படத்தில் 5 நிமிட காட்சிகள் காணமல் போயுள்ளது. அதை தவறவிட்ட ரசிகர்கள் அது என்ன காட்சி என பார்க்க ஆவலாக இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவே புதியஉலகம் அந்த காட்சிகளை வழங்குகிறது.-................. read more 

No comments:

Post a Comment