ஜோதிகா, குழந்தைகளுடன் விரைவில் ஆப்ரிக்கா போகப்போவதாக கூறினார் சூர்யா. இதுபற்றி அவர் கூறியதாவது: கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அழகான இடம் ஆப்ரிக்கா. மனைவி ஜோதிகா, குழந்தைகள் தியா, தேவ் ஆகியோரை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கு நீண்டநாளாக ஆசை. இரவு நேரத்தில் காட்டுக்குள் வாகனத்தில் சென்று புலி, யானை போன்ற மிருகங்களை காண்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஏற்கனவே Ôஅயன்Õ பட ஷூட்டிங்குக்காக ஆப்ரிக்கா சென்றிருக்கிறேன்.............. read more
No comments:
Post a Comment