சீனாவுடனான இந்திய எல்லையில் 1 லட்சம் படை வீரர்களை நிறுத்தும் இந்தியாவின் முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் சீனாவுடனான எல்லையில் சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது............. read more
No comments:
Post a Comment