Translate

Tuesday, 8 November 2011

கிழக்கின் முதலமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு பயணத்தில் எதனையும் சாதிக்கவில்லை என கூறும் கிழக்கின் முதலமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் சில விடயத்தை நாம் தெரிவிக்க விரும்கிறோம்.

ஐரோப்பிய விஜயம் தொடர்பில் அனைத்தையும் கூறுவதற்கு இன்னும் பயணம் முடியவில்லை என்பது கூட இவர்கள் அறியாமல் இருப்பது வேதனை தரும் விடயம்............. read more

No comments:

Post a Comment