வாக்காளர் மீள்பதிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 15.11.2011 யாழ். கிரீன் கிராஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வெலிஓயா பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்து முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு.
No comments:
Post a Comment