மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன் _
அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு ஆகிய பிரதேச மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்............ read more
No comments:
Post a Comment