Translate

Wednesday, 16 November 2011

வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம்! இப்போது நினைத்தாலும் இணைக்க முடியும்!- முன்னாள் நீதியரசர் பேட்டி


வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதிகள் அனைவரும் திட்டமிட்டு வருடந்தோறும் பிற்போட்டு வந்தனர்.  அதனால் அந்த இணைப்பு சட்டவிரோதமானதாக இருந்தது.

இணைப்பை அவர்கள் உண்மையில் விரும்பி இருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி அதனைச் செய்திருக்க முடியும். எந்த ஒரு ஜனாதிபதியும் அப்படிச் செய்யாமல் விட்டதுதான் நீதிமன்றத்தின் முன் இந்த விவகாரம் வந்தபோது பிரச்சினைக்குரியதாக அது மாறியது........... read more 

No comments:

Post a Comment