இளம் பெண் ஒருவரை பேய் விரட்டுவதாக கூறி வாயால் இரத்தம் வர துடி துடிக்க காலில் போட்டு மிதித்து
சித்திர வதை செய்யும் மோட்டு சாமியாரும் அதனை சுற்றிவர நின்று வேடிக்கை பார்க்கும்
முட்டாள் கூட்டங்களையும் பாருங்கள் .
இப்படியான மூட நம்பிக்கையில் ஆழ ஊறி இருக்கும் முட்டாள்களை யார் திருத்துவது .
புதிதாய் பெரியார் பிறந்து வரவேண்டும் போல் உள்ளது ..!
No comments:
Post a Comment