மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 30 November 2011
மாணவர்கள், கைதிகள் மீதான வன்முறையை நிறுத்துக – பிரித்தானிய தமிழர் பேரவை
தமிழர் தாயகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த 27ஆம் நாள் (27-11-2011) இடம்பெற்ற சம்பவங்கள், போர் முடிவடைந்த பின்னர்கூட தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும், கல்வி கற்கவும் அச்சமற்ற சூழல் இதுவரை உருவாகவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன..................... read more
No comments:
Post a Comment