Translate

Wednesday, 16 November 2011

வடக்கில் தலைதூக்கியுள்ள சிறுவர் துஷ்பிரயோகம்!


இவ்வருட முதல் 6 மாத காலப்பகுதியில் வட பகுதியில் முப்பது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தில் 12 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 சம்பவங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன..................... read more 

No comments:

Post a Comment