Translate

Wednesday, 16 November 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் போலிச்செய்திகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும்


சமீபத்திய நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரிலும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரிலும் போலிhன செய்திகள் பரப்பபட்டு வருவது குறித்து அனைத்து தமிழ்சமூகத்தையும் விழிப்பாக இருக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் 13-11-2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :............ read more 

No comments:

Post a Comment